பள்ளிக்கூட மாணவர்களை கிறிஸ்தவ சினிமா படத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவத்திற்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!
வேலூரில் பள்ளிக்கூட மாணவர்களை கிறிஸ்தவ சினிமா படத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து முன்னணி மாநில ...
