பூர்ண சந்திரனின் குடும்பத்தினரிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – எல்.முருகன்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயிர்நீத்த பூர்ண சந்திரனின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டுமென மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

