kallakurichi - Tamil Janam TV

Tag: kallakurichi

திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலைய மாற்று இட விவகாரம் – அமைச்சர் பொன்முடியிடம் சமூக ஆர்வலர் வாக்குவாதம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்று இடத்தை தேர்வு செய்யக்கோரி அமைச்சர் பொன்முடியிடம் சமூக ஆர்வலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருக்கோவிலூருக்கு புதிய பேருந்து நிலையம் ...

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்!

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அண்ணா நகர் மேம்பாலம் வழியாக புதுச்சேரியில் இருந்து ஏற்காடு ...

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர் பலி – அண்ணாமலை கண்டனம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர் பலியான சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி ...

செல்போனை அதிகம் பயன்படுத்தக்கூடாது – மாணவர்களுக்கு இயக்குநர் சமுத்திரிகனி அட்வைஸ்!

மாணவர்கள் செல்போனை அதிகமாக பயன்படுத்தக் கூடாது என்றும், ஒருநாள் முழுவதும் செல்போன் இல்லாமல் மாணவர்கள் இருக்க வேண்டும் எனவும் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி கேட்டுக்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், ...

கள்ளக்குறிச்சி அருகே மரத்தடியில் படிக்கும் மாணவர்கள் – பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூத்தக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ...

கள்ளக்குறிச்சி அருகே புகாரளித்த பெண்ணிடம் ஆபாசமாக பேசிய காவல் உதவி ஆய்வாளர்!

கள்ளக்குறிச்சி அருகே நில மோசடி புகாரளித்த பெண் கூலி தொழிலாளியிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணபுரம் பகுதியைச் சேர்ந்த ...

விலையுர்ந்த செல்போன் மாயம் – கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே விலை உயர்ந்த செல்போன் தொலைந்த விவகாரத்தில் கணவர் கண்டித்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மகுண்டம் கிராமத்தைச் ...

கள்ளக்குறிச்சி : பெண் விஏஓ மீது தாக்குதல் – சாணம் வீச்சு: போலீசார் விசாரணை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மீது, பெண் உதவியாளர் சாணத்தை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஏஓ தமிழரசி பணியில் இருந்தபோது, ...

மர்மமான முறையில் உயிர் இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள்!

கள்ளக்குறிச்சி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் மர்மமான முறையில் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்கன்னியில் துரைராஜ் என்பவர், தனது ...

பழுது பார்க்கும் போது திடீர் மயக்கம் – அந்தரத்தில் தொங்கிய மின்வாரிய ஊழியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பழுது பார்க்கும் போது திடீரென மயங்கி மின்மாற்றிலேயே மின்வாரிய ஊழியர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம். குன்னத்தூர் கிராமம் ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மத்திய குழு இன்று ஆய்வு!

மத்தியக் குழுவினர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையை ஏற்படுத்தியது. இதன் ...

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ...

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் போதையில் ரகளை செய்த தொண்டர்கள்!

கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதே கட்சியை சேர்ந்த தொண்டர்கள் போதையில் ரகளை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மது மற்றும் ...

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

தமிழக அரசின் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் : சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் ...

கள்ளச்சாராயம் உயிரிழப்பு ஆளுங்கட்சியின் தோல்வியை காட்டுகிறது : டிடிவி தினகரன்

கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் ஆளுங்கட்சியின் தோல்வியை காட்டுவதாக  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ...

கள்ளச்சாராயம் அருந்திய இருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் தப்பியோடிய நிலையில் அவர்களை போலீசார் மீட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ம் ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு : மெத்தனால் விற்னை செய்தவர் கைது!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், மெத்தனால் விற்னை செய்த மாதேஷ் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள ...

கள்ளக்குறிச்சியுடன் இணைக்க எதிர்ப்பு – வெடித்தது போராட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன், பேரங்கியூர் ஊராட்சி உள்ளிட்ட 25 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடந்த 2019-ம் ...