Kallakurichi issue - Tamil Janam TV

Tag: Kallakurichi issue

கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது என்பது உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் தெரிகிறது – வானதி சீனிவாசன்

தமிழக அரசு கள்ளச்சாராய விவகாரத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக தெரிவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக தலைமை ...

ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடும் “போலி திராவிட மாடல்” ஆட்சி : மத்திய அமைச்சர் எல்.முருகன்

"போலி திராவிட மாடல்" ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்திக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து நாளை மனு அளிக்கவுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி ...

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் குற்றச்சாட்டு!

கள்ளச்சாராய மரணங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ...

கள்ளச்சாராய விவகாரம் குறித்து அவதூறு பேச்சு : ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பியதாக ஆர்.எஸ்.பாரதியிடம் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 63 ...

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது : ஜி.கே. வாசன்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ...

தமிழகத்தில் மருந்துக்கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகம் : கமல்ஹாசன்

தமிழகத்தில் மருந்துக்கடைகளைவிட டாஸ்மாக் கடைகள் அதிகமாக உள்ளதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ...

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும்" என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன்? பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கேள்வி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன் என பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி ...