கள்ளக்குறிச்சி : தரைப்பாளத்தின் மேலே அடித்து செல்லும் மழை நீர் : ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்!
கள்ளக்குறிச்சி அருகே தரைபாலத்தின் மேலே செல்லும் மழை நீரில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ...