கள்ளக்குறிச்சி : தரைப்பாளத்தின் மேலே அடித்து செல்லும் மழை நீர் : ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்!
Sep 12, 2026, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி : தரைப்பாளத்தின் மேலே அடித்து செல்லும் மழை நீர் : ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்!

Murugesan M by Murugesan M
Aug 11, 2025, 03:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சி அருகே தரைபாலத்தின் மேலே செல்லும் மழை நீரில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கல்வராயன் மலை, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஈரியூர் கிராமத்திலிருந்து மாங்குளம் வழியாகச் செல்லும் சாலையில் உள்ள தரைபாலம் நீரில் மூழ்கியது. இதனால், கும்பகொட்டாய் பகுதியில் வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தரைபாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஒரு சிலர் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் தரைபாலத்தை கடந்து சென்றனர்.

மழை காலங்களில் தரைபாலத்தை கடக்க முடியாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு உடனடியாக உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Kallakurichi: Rainwater rushing over the flyover: Motorists passing by without realizing the dangerஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்
Share
Tweet
SendShare
Previous Post

சான்பிரான்சிஸ்கோ : AI ரோபோக்களுக்கான குத்துச்சண்டை போட்டி!

Next Post

கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை : சென்னை உயர் நீதிமன்றம்

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies