கோரதாண்டவமாடும் “கல்மேகி” : பிலிப்பைன்ஸ், வியட்நாமில் நகரங்கள் சின்னாபின்னம்!
பிலிப்பைன்ஸைத் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்திய‘ கல்மேகி’ புயல், வேகமெடுத்து, மத்திய வியட்நாமையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. கடும் சூறாவளியுடன் கூடிய இந்தப் புயல் மேற்கு நோக்கிக் கம்போடியா மற்றும் ...
