செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் : 5 பேர் பலி!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாத ஓடி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே சென்னை நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே பசுமாடு நிற்பதை கண்ட ஓட்டுநர் காரை ...