அமரன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – அஸ்வத்தாமன்
அமரன்' போன்ற நல்ல திரைப்படத்தை தயாரித்த கமல்ஹாசன் மற்றும் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் ...