அமரன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - அஸ்வத்தாமன்
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமரன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – அஸ்வத்தாமன்

Murugesan M by Murugesan M
Nov 11, 2024, 10:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமரன்’ போன்ற நல்ல திரைப்படத்தை தயாரித்த கமல்ஹாசன் மற்றும் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் தாமரை மலிவு விலை மக்கள் உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வேதசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி உணவகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

பின்னர் பேசிய அஸ்வத்தாமன், அல்லிக்கும், தாமரைக்கும் வித்தியாசம் தெரியாததால், பூங்கா குளத்திலுள்ள அல்லி மலரைப் பார்த்து தாமரை மலரவே கூடாது என அமைச்சர் சேகர்பாபு பயத்தில் உளறுவதாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘அமரன்’ படத்திற்கு எதிராக பேசுபவர்கள் இந்த தேசத்தில் வாழ தகுதியற்றவர்கள் எனவும், அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அமரன் படத்தை தயாரித்த கமல்ஹாசன் மற்றும் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

Tags: bjpShekhar Babukamal haasanAswathamanUdayanidhi Stalin
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி கணேஷ் மறைவு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

Next Post

மதுரை,கோவை மெட்ரோ ரயில் திட்டம் – சென்னை மெட்ரோ விளக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies