பேசினாலும் பிரச்சினை, பேசாம இருந்தாலும் பிரச்சினை – நடிகர் ரஜினிகாந்த் ஓப்ன் டாக்!
நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது என்றும், நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் அனைத்தும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ...
