Kancheepuram - Tamil Janam TV

Tag: Kancheepuram

காஞ்சிபுரத்தில் பூட்டிய வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை – கோயிலுக்கு சென்ற போது கொள்ளையர்கள் கைவரிசை!

காஞ்சிபுரத்தில் பூட்டிய வீட்டில்  25 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புஞ்சை அரசன்தாங்கல் பகுதியை சேர்ந்த தாஸ் பிரகாஷ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ...

இலவச ஆன்மிக சுற்றுலா – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

காஞ்சிபுரத்தில் இலவச ஆன்மீக சுற்றுலா பேருந்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள வைணவ கோயில்களுக்கு பக்தர்கள் இலவசமாக சுற்றுலா ...

திமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பை மீறி கொடி கம்பத்தை அகற்றிய ஐபிஎஸ் அதிகாரி : குவியும் பாராட்டு!

திமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி நெடுஞ்சாலையில்  இருந்த சட்டவிரோத கொடி கம்பத்தை அகற்றிய ஐபிஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிகிறது. காஞ்சிபுரம் காவல் உதவிக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ...

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

புகழ்பெற்ற மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ...

காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் – இரு ரவுடிகள் சுட்டுக்கொலை!

காஞ்சிபுரம் என்கவுண்டரில் இரு ரவுடிகள் உயிரிழந்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், பிள்ளையார்பாளையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிரபாகரனை அரிவாளால் ...