காஞ்சிபுரம் : புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ள திமுகவை சேர்ந்த நபர்!
காஞ்சிபுரம் அருகே திமுகவைச் சேர்ந்தவரிடம் இருந்து புறம்போக்கு இடத்தை மீட்கக் கோரி 17 வார்டுகளுக்குச் செல்லும் நீரினைப் பொதுமக்கள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலாற்றை ஒட்டி தேனம்பாக்கம் காலனி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே ...