காஞ்சிபுரம் : புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ள திமுகவை சேர்ந்த நபர்!
Sep 22, 2026, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரம் : புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ள திமுகவை சேர்ந்த நபர்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 02:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரம் அருகே திமுகவைச் சேர்ந்தவரிடம் இருந்து புறம்போக்கு இடத்தை மீட்கக் கோரி 17 வார்டுகளுக்குச் செல்லும் நீரினைப் பொதுமக்கள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலாற்றை ஒட்டி தேனம்பாக்கம் காலனி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த அங்கன்வாடி மையம் அகற்றப்பட்டுப் புதியதாக கட்டப்பட உள்ளது.

பழைய அங்கன்வாடிக்குப் பின்புறம் புறம்போக்கு இடத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி இருந்தனர்.

ஆனால், அந்த இடத்தினைத் திமுகவை சேர்ந்த நபர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரியையும் அந்த நபர் அலைக்கழித்துள்ளார்.

இதனால் அவர்த் திரும்பிச் சென்ற நிலையில், புறம்போக்கு இடத்தை மீட்டு அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள குடிநீர் ஏற்றும் நிலையத்திற்குச் சென்ற மக்கள், 17 வார்டுகளுக்குச் செல்லும் தண்ணீரை நிறுத்தினர். பின்னர் நீரேற்றும் நிலையத்தின் கதவுகளையும் அடைத்தனர்.

Tags: காஞ்சிபுரம்Kanchipuram: A DMK member has occupied a vacant lotதிமுகவை சேர்ந்த நபர்
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை சாலையில் சாய்ந்தபடி நின்ற மின்கம்பம் : அறுந்து விழுந்த மின்கம்பிகள்!

Next Post

திருப்பத்தூர் : விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல் – நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

Related News

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies