திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா – புனித நீராடி விரதத்தை தொடங்கிய பக்தர்க்ள்!
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை தொடங்கினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான ...








