கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு!
கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிவராஜ்குமாருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை ...