பன்மொழி எழுத்தாளர் த.சி.க.கண்ணன் திருவுருவ பட திறப்பு விழா : அண்ணாமலை பங்கேற்பு!
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மருமகனும், மிகச்சிறந்த பன்மொழி எழுத்தாளருமான அமரர் த.சி.க. கண்ணன் திருவுருவப் படத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். இதுதொடர்பாக அவர் ...