பன்மொழி எழுத்தாளர் த.சி.க.கண்ணன் திருவுருவ பட திறப்பு விழா : அண்ணாமலை பங்கேற்பு!
Sep 20, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பன்மொழி எழுத்தாளர் த.சி.க.கண்ணன் திருவுருவ பட திறப்பு விழா : அண்ணாமலை பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 01:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முத்தமிழ்க் காவலர்  கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மருமகனும், மிகச்சிறந்த பன்மொழி எழுத்தாளருமான அமரர் த.சி.க. கண்ணன்  திருவுருவப் படத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், இன்றைய தினம் சென்னையில், முத்தமிழ்க் காவலர்  கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மருமகனும், மிகச்சிறந்த பன்மொழி எழுத்தாளருமான அமரர் த.சி.க. கண்ணன் திருவுருவப் படத் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன்.

த.சி.க. கண்ணன்  பல மொழிகளில் புலமை வாய்ந்தவர். சமஸ்கிருதம், ஹிந்தி முதலானவற்றில் பல புத்தகங்கள் எழுதியவர். மறைந்த பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்களுக்கு அறிமுகமானவர். அவரது திருஉருவப் படத்தைத் திறந்து வைக்கும் பெரும் வாய்ப்பை வழங்கியதற்கு,  திருமதி மணிமேகலை கண்ணன் அவர்களுக்கும், சகோதரர் Srikantkarunesh அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவிற்குத் தலைமையேற்று, முன்னிலை வகித்து சிறப்புரையாற்றிய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், நீதியரசர்  டி.என். வள்ளிநாயகம், லைஃப் லைன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராஜ்குமார்,கோபாலபுரம் டி.ஏ.வி.மேல்நிலைப் பள்ளி தாளாளர் விகாஸ் ஆர்யா, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் மற்றும் விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தமிழகப் புலவர்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: annamalaiKannan's portraitTamil BJP state president Annamalai.T.C.K. Kannan
Share
Tweet
SendShare
Previous Post

காஸ்டிங் இயக்குநர்களுக்கு ஆஸ்கார் விருது !

Next Post

பொங்கல் இலவச வேட்டி ஊழல் தொடர்பாக பாஜக சார்பில் புகார் அளிக்க முடிவு : அண்ணாமலை 

Related News

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies