காஸ்டிங் இயக்குநர்களுக்கு ஆஸ்கார் விருது !
Sep 12, 2026, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸ்டிங் இயக்குநர்களுக்கு ஆஸ்கார் விருது !

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 01:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திரைப்படத்தில் இடம்பெறும்  பல்வேறு கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான  நடிகர்களை தேர்வு செய்யும் காஸ்டிங் இயக்குநருக்கு ஆஸ்கார் விருது வழங்க ஆஸ்கார் விருது கமிட்டி திட்டமிட்டுள்ளது.

ஆஸ்கார் விருது, அகாடமி விருது என்றும் அழைக்கப்படுகிறது,  இது அமெரிக்க திரைப்பட கலைகள் மற்றும் அறிவியல் அகாடமி (AMPAS) ஆல் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும் வருடாந்திர விருதாகும்.

அகாடமி விருதுகள் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இந்த ஆஸ்கார் விருது திரைத்துறையின் பல பிரிவுகளில் சாதித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதில், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) கவர்னர்கள் குழு, திரைப்படங்களுக்கான நடிகர்கள் தேர்வில் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் ஆஸ்கார் விருதுக்கு ஒரு புதிய வகையைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.

ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்யும் காஸ்டிங் இயக்குநருக்கு வரும் 2026-ஆம் ஆண்டு முதல் விருது வழங்க ஆஸ்கர் விருதுக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

திரைப்படம் ஒன்றை உருவாக்கும் போது ஆரம்ப கட்டத்தில்  இருந்து பங்காற்றும் காஸ்டிங் இயக்குநர்களை அங்கீகரித்து கொண்டாடுவதில் ஆஸ்கர் பெருமை அடைவதாக அதன் சி.இ.ஓ. பில் கிராமர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தங்களுக்கும் ஆஸ்கர் விருதுகளை வழங்க வேண்டும் என்று சண்டைப் பயிற்சி கலைஞர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Cinemaoscar awardCasting directorsNew categoryfilmmaking
Share
Tweet
SendShare
Previous Post

அபுதாபியில் பிரதமர் பங்கேற்கும் அஹ்லான் மோடி நிகழ்ச்சி : ஏற்பாடுகள் தீவிரம்!

Next Post

பன்மொழி எழுத்தாளர் த.சி.க.கண்ணன் திருவுருவ பட திறப்பு விழா : அண்ணாமலை பங்கேற்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies