திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் 5 ng;u உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

