கன்வர் யாத்திரை- இறைச்சி கடைகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
உத்தர பிரதேசத்தில். கன்வர் யாத்திரையையொட்டி, சாவன் மாதம் முழுவதும் பக்தர்கள் செல்லும் பாதையில் இறைச்சிக் கடைகளை மூட அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ...