கன்னியாகுமரி : மார்ச் 2-ம் தேதி நடைபெறவுள்ள கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி!
இந்தியாவில் முதன் முறையாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி, நாகர்கோவிலில் நடைபெறவுள்ளதாக நிகழ்ச்சி ஒழுங்கிணைப்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள ...