காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!
கோவை மாவட்டம் காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரை, போலீசார் கைது செய்தனர். காளம்பாளையம் ஊராட்சியில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை ...