காரமடை அருகே, நீதிமன்ற உத்தரவை மீறி இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த அனுமதி : இந்து அமைப்புகள் போராட்டம்!
Sep 9, 2026, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காரமடை அருகே, நீதிமன்ற உத்தரவை மீறி இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த அனுமதி : இந்து அமைப்புகள் போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 05:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் காரமடை அருகே, நீதிமன்ற உத்தரவை மீறி இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்ததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காரமடை அருகே வேலாயுதபுரம் பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், இந்துக்கள் அங்காளம்மன் கோயிலுக்கு செல்ல பயன்படுத்தி வந்த சாலையை, இஸ்லாமியர்கள் வக்பு சொத்து எனக்கூறி அந்த பாதையை தடுத்துள்ளனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு எந்தவித செயல்களிலும் ஈடுபட கூடாதென தடை உத்தரவு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இஸ்லாமியர்கள் அந்த இடத்தில் தொழுகை நடத்தவும், கஞ்சி காய்ச்சவும் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டாட்சியர் அனுமதி அளித்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளனர்.

காரமடை வருவாய் உட்கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இஸ்லாமியர்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தியும், இந்துக்களுக்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அலுவலகம் முன்பு அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதி வழங்கினால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணியினர் எச்சரித்துள்ளனர்.

Tags: coimbatoreKaramadaiVillagers protestpermission to Muslims to offer prayers
Share
Tweet
SendShare
Previous Post

அரசியல் கட்சிகள் பதிவு ரத்து தொடர்பான வழக்கு : தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Next Post

அமெரிக்கா நெருக்கடி : கியூபாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு!

Related News

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies