கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு : பாஜக மாநில தலைவர் விஜேந்திரா உறுதி!
கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் விஜேந்திரா எடியூரப்பா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. ...