கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு :  பாஜக மாநில தலைவர் விஜேந்திரா உறுதி!
Oct 27, 2026, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு :  பாஜக மாநில தலைவர் விஜேந்திரா உறுதி!

Murugesan M by Murugesan M
Mar 4, 2024, 12:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் விஜேந்திரா எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பாஜக  முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில்,  மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல் தொடர்பாக கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜேந்திரா செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் மாநில ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

இந்த பட்டியல் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்த அவர், 28 தொகுதிகளிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறினார். மதசார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து தகுதியான வேட்பாளரை களமிறக்கி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.

Tags: bjpkarnatakaVijayendrakarnataka bjp state president
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Next Post

உச்சநீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு! – பிரதமர் மோடி பாராட்டு!

Related News

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies