மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை : அஜித் கோப்சேட்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அஜித் கோப்சேட் தெரிவித்துள்ளார். அண்மையில் 5 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை ...