மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை : அஜித் கோப்சேட்
Oct 28, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை : அஜித் கோப்சேட்

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 10:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று  எதிர்பார்க்கவில்லை என மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அஜித் கோப்சேட் தெரிவித்துள்ளார்.

அண்மையில் 5 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை  உறுப்பினர் பதவிக் காலம் நிறைவு பெற்றது. இதனால், காலியாக உள்ள பதவிகளை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை பா.ஜ.க தேசிய தலைமை அறிவித்துள்ளது. அந்த வகையில், குஜராத் மாநிலங்களவை  உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை பா.ஜ.க தலைமை அறிவித்துள்ளது.

இதேபோல், காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்த அசோக் சவான், மகாராஷ்டிராவில் இருந்து  மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முன்னாள் எம்எல்ஏ மேதா குல்கர்னி, அஜித் கோப்சேட் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக மகாராஷ்டிராவை சேர்ந்த  அஜித் கோப்சேட் தெரிவித்துள்ளார். “நான் ஒரு சாதாரண கட்சிக்காரன். நான் பரிந்துரைக்கப்படுவது எனக்குத் தெரியாது.

நான் ராஜ்யசபாவுக்கு  பரிந்துரைக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. கடந்த 25-30 ஆண்டுகளாக பாஜகவில் இருக்கிறேன். மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித்  துறைகளில் பணியாற்ற விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

1992 ஆம் ஆண்டில், எம்பிபிஎஸ் முடித்த அஜித் கோப்சேட்,  அயோத்தி ராமஜென்மபூமி கரசேவா இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: Ramjanmabhoomi movementbjpMAHARASHTRAAjit GopchadeKarsevakRajya Sabha election
Share
Tweet
SendShare
Previous Post

அரசு மின் சந்தை கொள்முதலில் நிலக்கரி அமைச்சகம் மீண்டும் முதலிடம்!

Next Post

திமுக ஆட்சியில் தமிழக உளவுத் துறை முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது! – அண்ணாமலை

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies