அரசு மின் சந்தை கொள்முதலில் நிலக்கரி அமைச்சகம் மீண்டும் முதலிடம்!
Jul 29, 2026, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மின் சந்தை கொள்முதலில் நிலக்கரி அமைச்சகம் மீண்டும் முதலிடம்!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு மின் சந்தை கொள்முதலில் நிலக்கரி அமைச்சகம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

அரசு மின் சந்தை (GeM) கொள்முதலில் நிலக்கரி அமைச்சகம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது 2023-24 நிதியாண்டிற்கான அதன் இலக்கை விஞ்சியுள்ளது.

2024 பிப்ரவரி 14 நிலவரப்படி, அரசு மின் சந்தை மூலம் கொள்முதல் ரூ. 63,890 கோடியாக உயர்ந்துள்ளது, இது ஆண்டு இலக்கான ரூ. 21,325 கோடியில் 300 சதவீதம் ஆகும்.

இந்த அசாதாரண சாதனையின் மூலம், அரசு மின் சந்தை கொள்முதலில், அனைத்து மத்திய அமைச்சகங்களிலும் நிலக்கரி அமைச்சகம் முதலிடத்தை மீண்டும் பெற்றுள்ளது.

இது தவிர, கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் (சிபிஎஸ்இ) முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அரசு மின் சந்தை கொள்முதலில் இந்த முன்னேற்றம், அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் வலுவான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. அரசு மின்சந்தைக் கொள்முதல் வெற்றியை முன்னெடுத்துச் செல்வதில் அந்த நிறுவனங்களின் ஈடுபாடு சிறப்பாக உள்ளது.

இந்த வரலாற்று மைல்கல்லை எட்டுவதில் அயராத முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்காக நிலக்கரி அமைச்சகம் அந்த நிறுவனங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இந்த சாதனை, அரசு மின் சந்தை கொள்முதலுக்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை    வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான எதிர்கால முயற்சிகளுக்கும் ஒரு முன்னோடியாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ministry of coal
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ வலுப்பெறுகிறது : சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனர்!

Next Post

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை : அஜித் கோப்சேட்

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies