கார்த்திகை தீபத் திருவிழா : ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்ட திருக்குடை ஊர்வலம்!
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து திருக்குடை ஊர்வலம் அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள புஷ்பரதேஸ்வரர் கோயிலில் இருந்து ...
