கரூர் : அறிவித்தபடி பிரியாணி கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!
கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடையில், சலுகை விலை பிரியாணி அறிவித்தபடி கிடைக்காததால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ...