கரூர் : அறிவித்தபடி பிரியாணி கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!
Nov 6, 2026, 10:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் : அறிவித்தபடி பிரியாணி கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Aug 13, 2025, 03:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடையில், சலுகை விலை பிரியாணி அறிவித்தபடி கிடைக்காததால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடையின் நிறுவன தினத்தை முன்னிட்டு காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சலுகை விலையில் பிரியாணி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை நம்பி கடையின் முன் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் நண்பகல் 12 மணி முதல் சலுகை விலையில் பிரியாணி இல்லை என ஊழியர்கள் தெரிவித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், காவல் நிலையத்தில் அனுமதி கடிதம் பெறாமல் சலுகை அறிவித்ததால், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று ஊழியர்களை கடிந்து கொண்டதோடு, கடையை மூடவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து கடை மேலாளரை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Tags: Karur: Customers argue over not getting biryani as advertisedவாடிக்கையாளர்கள் வாக்குவாதம்
Share
Tweet
SendShare
Previous Post

தென்காசி : கரும்புச்சாறு இயந்திரத்திற்குள் சிக்கி கொண்ட பெண்ணின் கை – நீண்ட நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Next Post

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

Related News

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies