கரூர் சம்பவம் : மடைமாற்றம் செய்ய முயலும் திமுக – தமிழிசை செளந்தரராஜன்
கரூர் சம்பவத்தை மடைமாற்றம் செய்யவே கச்சத்தீவு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை தியாகராய நகரில் பேசியவர், ...