காசி – தமிழ் சங்கமத்தின் புதிய முயற்சி : தமிழ் கற்க வருகை தந்த வடமாநில மாணவர்கள்!
காசி தமிழ் சங்கமத்தின் வாயிலாகத் தமிழ் கற்பதற்காக உத்தரப் பிரதேசத்தில் இருந்து 300 மாணவர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் ...
