ஆங்கில புத்தாண்டு – அயோத்தி ராமர் கோயிலில் சுமார் 2 லட்சம் பேர் தரிசனம்!
ஆங்கில புத்தாண்டின் முதல் நாளில் அயோத்தி ராமர் கோயிலில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் ...