தமிழகத்தில் வட மாநில வாக்காளர்கள் அதிகரிக்க காரணம் திமுக தான் காரணம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Oct 29, 2026, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் வட மாநில வாக்காளர்கள் அதிகரிக்க காரணம் திமுக தான் காரணம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 9, 2025, 07:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய கல்வி கொள்கையின் காப்பிதான் தமிழக கல்விக் கொள்கை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ராஜகோபுரத்தில் இருந்து கலசம் விழுந்த சம்பவத்தில் அரசு  முறையாக பராமரிப்பு பணி செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

கலசம் விழுந்தது போல்  திமுக அரசும் விரைவில் விழும் என்பதற்கு அறிகுறிதான் இது என்றும் அவர் கூறினார்.  பேசிய அவர், திமுக கூட்டணி கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளுமே ஜால்ரா அடிக்கின்ற கட்சிகளாகவே உள்ளன என்றும் நயினார் குறிப்பிட்டார்.

பீகார் மாநிலத்தில் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் 21 லட்சம் வாக்காளர்கள் இறந்தவர்கள் என்றும்,  மீதமுள்ளவர்கள் அங்கு இல்லாததால் நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதெல்லாம் அமைச்சர் துரைமுருகனுக்கு தெரியாமல் இதைப்பற்றி அவர் பேசி வருவதாகவும் அவர் கூறினார்.கிறார்.

தமிழகத்தில் வட மாநில வாக்காளர்கள் அதிகரிக்க காரணம் திமுகவினர் தான், அவர்கள் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் சாடினார்.

Tags: Tamil Nadu education policyKashi Vishwanath TempleNational Education PolicyBJP state president Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு!

Next Post

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதன் மூலம் உலக பொருளாதாரத்திற்கு உதவிய இந்தியா – நியூயார்க் டைம்ஸ்

Related News

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies