காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோருக்கு பாஜக அஞ்சலி!
காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையம் எதிரே அஞ்சலி செலுத்திய பாஜகவினர் மோட்ச தீபம் ...