காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோருக்கு பாஜக அஞ்சலி!
Oct 2, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோருக்கு பாஜக அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 12:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையம் எதிரே அஞ்சலி செலுத்திய பாஜகவினர் மோட்ச தீபம் ஏற்றியதோடு தீவிரவாதத்திற்கு எதிராகக் கண்டன கோஷம்  எழுப்பினர். உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் மதுரை மாநகர் பாஜக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 27 பேருக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி  அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளால் 27 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து தேனியில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது இந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தான் காரணம் எனக் கூறி அந்நாட்டின் தேசியக் கொடி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதியின் புகைப்படத்தினை தீயிட்டு எரித்ததோடு பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது பாஜகவினருக்கும்  போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: Kashmir Pahalgam attack: BJP pays tributeபாஜக அஞ்சலிகாஷ்மீர் பஹல்காம் தாக்குதல்
Share
Tweet
SendShare
Previous Post

பும்ரா, மந்தனாவுக்கு விஸ்டன் கவுரவம்!

Next Post

டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies