காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வதந்தி – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
சென்னை காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னை ...