அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!
அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது. தி.மு.க எம்.பி. கதிர் ...