கட்டளை வாய்க்கால் புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த நிதி பற்றாக்குறையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
பேனா சிலைக்கும் கார் ரேசுக்கும் பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்ய தயாராக இருக்கும் திமுக அரசு, கட்டளை வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தாமல் ...