மருத்துவக்கழிவுகளை தமிழகத்தில் கொட்டாதீர்கள் – கேரள முதல்வரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என ஹெச்.ராஜா பதிவு!
கேரள மருத்துவக்கழிவுகளை தமிழகத்தில் கொட்டாதீர்கள் என சென்னை வந்துள்ள கேரள முதல்வரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...