திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரள வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!
திருச்சூர் பூரம் திருவிழாவில் முக்கிய பங்காற்றும் யானைகள் குறித்து கேரள வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவின் போது, யானைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட ...