Kerala government - Tamil Janam TV

Tag: Kerala government

நெல்லை மருத்துவக்கழிவு விவகாரம் – கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகள் மற்றும் ரிசார்ட்-க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் ...

மருத்துவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வி – கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்!

மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், திடக்கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை ...

நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் – கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு!

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது. கேரளாவில் உள்ள புற்றுநோய் மையத்தில் ...

வயநாடு நிலச்சரிவு குறித்த புள்ளி விவரம் – கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மாநில பேரிடர் நிவாரண நிதி குறித்த புள்ளி விவரங்களை பராமரிக்கத் தவறியதாக மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம்  கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ...

முல்லைப் பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசு – இபிஎஸ் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கும், வாய்மூடி மவுனியாக இருக்கும் திமுக அரசுக்கும் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ...

சபரிமலை பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் இலவச காப்பீட்டு – கேரள அரசு அறிவிப்பு!

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான இலவச காப்பீட்டுத் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர பூஜை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ...

திருவனந்தபுரம் நவராத்திரி விழா – உடைவாள், சாமி விக்ரகங்கள் கேரள அரசிடம் ஒப்படைப்பு!

திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவையொட்டி தமிழக அரசிடம் இருந்து கேரளா அரசிடம் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் நவராத்திரி ...

ஹேமா கமிட்டி அறிக்கை – கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

ஹேமா கமிட்டி விவகாரத்தில் கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொந்தரவை எதிர்கொண்டதாக ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டது ...

மலையாள திரையுலகில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டு – கேரள அரசு மூடி மறைக்க முயற்சிப்பதாக ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

மலையாள திரையுலகில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கேரள அரசுக்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்தார். பாலக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்வுக்கு ரூ. 2 கோடி பரிசு : கேரள அரசு அறிவிப்பு!

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்வுக்கு கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் ...