மலையாள திரையுலகில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டு - கேரள அரசு மூடி மறைக்க முயற்சிப்பதாக ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலையாள திரையுலகில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டு – கேரள அரசு மூடி மறைக்க முயற்சிப்பதாக ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 1, 2024, 06:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மலையாள திரையுலகில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கேரள அரசுக்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்தார்.

பாலக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹேமா கமிட்டி விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவதில், கேரள அரசு காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டினார்.

இதில் கேரள அரசுக்கு தடை விதிப்பது யார் என கேள்வி எழுப்பிய ஜெ.பி.நட்டா, இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் கேரள அரசுக்கும் தொடர்பு இருப்பதாக விமர்சித்தார்.

கேரள அரசுடன் தொடர்புடையவர்கள் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதால், இந்த விவகாரத்தை மாநில அரசு மூடிமறைப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதை ஹேமா கமிட்டி அறிக்கையே வெட்டவெளிச்சமாக குறிப்பிட்டுவிட்டதாகவும் ஜெ.பி.நட்டா கூறினார்.

எனவே இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலளிக்க வேண்டும் என ஜே.பி.நட்டா வலியுறுத்தினார்.

Tags: PalakkadHema Committee issueBJP National PresidentKerala Chief Minister Pinarayi VijayanMinister JP NattaKerala governmentMalayalam film industry
Share
Tweet
SendShare
Previous Post

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எதுவும் தெரியாது – நடிகர் ரஜினிகாந்த் பதில்!

Next Post

ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவை தேர்தல் – பாஜக நிர்வாகிகளுடன் தேசிய பொதுச் செயலாளர் தருண் சக் ஆலோசனை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies