ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எதுவும் தெரியாது - நடிகர் ரஜினிகாந்த் பதில்!
Jul 20, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எதுவும் தெரியாது – நடிகர் ரஜினிகாந்த் பதில்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2024, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171 -வது திரைப்படமான கூலி படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்க கடந்த 26 -ஆம் தேதி விஜயவாடா சென்ற ரஜினிகாந்த், ஐந்து நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

அப்போது, போயஸ்கார்டனில் உள்ள தனதுவீட்டின் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி, “வேட்டையன் படத்திற்காக நடிகர் சூர்யாவின் கங்குவார் திரைப்படத்தை தள்ளி வைத்த அவரது பெருந்தன்மைக்கு நன்றி தெரிவித்தார். சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை பார்க்க நேரம் இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Tags: rajini pressmeetActor RajinikanthHema Committee report.KooliFormula Car race
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – 22 பேர் பலி!

Next Post

மலையாள திரையுலகில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டு – கேரள அரசு மூடி மறைக்க முயற்சிப்பதாக ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

Related News

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies