பி.சி.ஜார்ஜ் தலைமையிலான கேரள ஜனபக்சம் கட்சி பா.ஜ.கவுடன் இணைப்பா?
பிசி ஜார்ஜ் தலைமையிலான கேரள ஜனபக்சம் (மதச்சார்பற்ற) கட்சி, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) இணையலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் டெல்லியில் ...