பி.சி.ஜார்ஜ் தலைமையிலான கேரள ஜனபக்சம் கட்சி பா.ஜ.கவுடன் இணைப்பா?
Oct 28, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பி.சி.ஜார்ஜ் தலைமையிலான கேரள ஜனபக்சம் கட்சி பா.ஜ.கவுடன் இணைப்பா?

டெல்லியில் பேச்சுவார்த்தை!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 06:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிசி ஜார்ஜ் தலைமையிலான கேரள ஜனபக்சம் (மதச்சார்பற்ற) கட்சி, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக)  இணையலாம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. பாஜக சார்பில்,பிரகாஷ் ஜவடேகர், முரளீதரன்  ஆகியோர் பங்கேற்றனர்.கேரள ஜனபக்சம் சார்பில் பி.சி.ஜார்ஜ், ஷோன் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பி.சி. ஜார்ஜ், எங்கள் கட்சி உறுப்பினர்கள் இந்த இணைப்பை விரும்புகிறார்கள். இந்தியா அதன் வரலாற்றில் சிறந்த பிரதமர்களில் ஒருவரை பெற்றிருப்பது அதிர்ஷ்டம். அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று  கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு இருக்கைக்கு முன்னுரிமை இல்லை. பாஜக என்னை போட்டியிடச் சொன்னால் போட்டியிடுவேன். மக்களவை  தேர்தலுக்கு முன் ஒரு முடிவை எடுப்போம் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையப்போவதாக ஜார்ஜ் அறிவித்திருந்தார். முன்னதாக வெளியான  தகவல்களின்படி, வரும் தேர்தலில் பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட அவர் ஆர்வமாக இருப்பதாக கூறப்பட்டது.

2018ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பிசி ஜார்ஜ், 2019ல் கூட்டணியில் இருந்து வெளியேறினார். கேரள காங்கிரஸின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏழு முறை பூஞ்சார் எம்எல்ஏவாக அவர் பணியாற்றியுள்ளார்.

Tags: KeralabjpPC GeorgeKerala Janapaksham
Share
Tweet
SendShare
Previous Post

U-19 உலகக்கோப்பை : இந்தியா 295 ரன்கள் குவிப்பு!

Next Post

பசுமை ஹைட்ரஜன் திட்டம்! – ஐந்து ஆண்டுகளில் ரூ.80,000 கோடி முதலீடு!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies