மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை மீட்க திரட்டப்பட்ட ரூ.34 கோடி!
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை, காப்பாற்றுவதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பெரோக் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். ...