Kerala - Tamil Janam TV

Tag: Kerala

கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7 ஆனது!

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் உயிரிழந்தார். இதன் மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக ...

சபரிமலை சீசன்: ஹூப்ளி – கோட்டயம் இடையே சிறப்பு இரயில்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு இன்று முதல் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற ...

உலக ஆயுர்வேத மாநாடு : துணை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்!

திருவனந்தபுரத்தில் 5-வது உலகளாவிய ஆயுர்வேத மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று தொடங்கி வைக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகளாவிய ஆயுர்வேத மாநாடு (GAF) 2023 ...

கேரளா பல்கலைக்கழக விழா: கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு!

கேரள மாநிலம் கொச்சி அருகே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ...

கேரளாவில் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரத்தில் கொட்டி வரும் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை ...

கேரளாவில் தொடரும் கனமழை – வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் அவதி!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக ...

கிரிக்கெட்டில் நடிகை கீர்த்தி சுரேஷ்!

கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய விருது பெற்ற தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ், கேரளாவில் பெண்கள் ...

அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, அதை விரட்டுவதற்காக ஜெபக் கூட்டம் நடத்திய பெண் அதிகாரி கேரளாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட குழந்தைகள் ...

குங்குமப்பூ சாகுபடி: கலக்கும் கேரள விவசாயி!

கேரள மாநிலம், காந்தலூரில் முதல் முறையாக விவசாயி ஒருவர் குங்குமப்பூ பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். ஒரு கிலோ ரூபாய் 3 இலட்சம் வரை விற்கப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் ...

கேரள செவிலியர் மரண தண்டனையை உறுதி செய்தது ஏமன் நீதிமன்றம்!

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் நிமிஷா. இவர் ஏமன் நாட்டில் செவிலியராகப் பணியாற்றி ...

கேரள குண்டு வெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்திருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் ...

தலைதூக்கும் மாவோயிஸ்டுகள் – என்ன செய்யப்போகிறது கேரள அரசு!

சத்தீஸ்கரில் சட்டசபைத் தேர்தல் முதல் கட்டமாகக் கடந்த நவம்பர் 7-ம் தேதி நடைபெற்றபோது, மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில், தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கக் ...

சிறுமி பாலியல் பலாத்காரம் – 110- வது நாளில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை – கேரள நீதிமன்றம் அதிரடி!

கேரளாவில் 5 -வது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 110 நாளில் விசாரணை முடித்து, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா ...

கேரளா 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு!

கேரளாவில் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் ஒரே ...

சபரிமலையில் புதிய நடைமுறை!

சபரிமலையில் புதிய நடைமுறையாக, நிலக்கல் வாகன நிறுத்துமிடம் மையம் 'பாஸ்டேக்' உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ...

சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் மண்டல – மகரவிளக்கு பூஜை!

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்குக் கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் என வெளி மாநில பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த ...

மத்திய அரசுத் திட்டங்களை சீர்குலைக்க முயலும் கேரளா: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

மத்திய அரசின் திட்டங்களை கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டி இருக்கிறார். கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ...

கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!

கேரளாவில் 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள ...

கேரள குண்டு வெடிப்பு: யார் இந்த யெகோவாவின் சாட்சிகள் பிரிவினர்?

கேரள மாநிலத்தில் யெகோவாவின் சாட்சிகள் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், 12 வயது சிறுமி ...

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: ஜே.பி. நட்டா சாமி தரிசனம்

கேரளாவிலுள்ள புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சாமி தரிசனம் செய்தார். உலக புகழ் பெற்ற திருவனந்தபுரம் ...

குண்டு வைத்தது நான்தான்: போலீஸில் சரணடைந்த மார்டின்!

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக, காவல்துறையில் சரணடைந்திருக்கும் நபர், நான்தான் குண்டு வைத்தேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ...

கேரள குண்டுவெடிப்பு: என்.ஐ.ஏ., என்.எஸ்.ஜி. அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவு!

கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு மாநில அரசுக்கு உதவுவதற்காக, என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகளை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார். கேரள மாநிலம் ...

கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வெடிப்பு!

கேரளாவின் கொச்சி அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ தேவாலத்தில் நடைப்பெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ...

கேரளாவில் இந்து மதத்துக்கு எதிரான கருத்து: உள்துறை தலையிட பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்!

கேரளாவில் நடந்த ஹமாஸ் ஆதரவு பேரணியில் இந்து மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க. தலைவர், ஹமாஸ் தீவிரவாதிகளை போர் வீரர்கள் போல சித்தரித்து ...

Page 5 of 6 1 4 5 6